×

கறிவேப்பிலை பருப்புப்பொடி

 

தேவையானவை:

துவரம் பருப்பு – ஒரு கப்
மிளகாய் வற்றல் – 10
மிளகு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
உப்பு – சிறிதளவு.

செய்முறை:

பருப்புப்பொடி, பூண்டு பருப்புப்பொடி தயாரிப்பு போல, முதலில் உப்பை வறட்டு வாணலில் வறுக்கவும். பிறகு மிளகு, மிளகாய் வற்றல், துவரம்பருப்பு என ஒவ்வொன்றாக தனித்தனியாக வறுக்கவும். காய்ந்த கறிவேப்பிலையையும் அப்படியே போட்டு அரைக்க வேண்டும். மிக்சியில் ‘நைசாக’ அரைத்தால் நன்றாக இருக்கும். இதில் நிறம் கொஞ்சம் கம்மியாக இருக்கும். ஆனால் வாசனை தூக்கலாக இருக்கும்.

The post கறிவேப்பிலை பருப்புப்பொடி appeared first on Dinakaran.

Tags :
× RELATED செட்டிநாடு சுண்ட வத்தக் குழம்பு