×

குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி..!!

தென்காசி: குற்றாலம் ஐந்தருவி, பழைய அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மெயின் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கப்பட்டுள்ளது.

The post குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி..!! appeared first on Dinakaran.

Tags : Koorala Falls ,Tenkasi ,Koortalam Aindaruvi ,Kurdala ,
× RELATED குற்றால அருவிகளில் சென்சார் அமைக்க நிபுணர்கள் ஆய்வு