- நவீன் புட்நாயக்
- தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிரான ஒருங்க
- அமைச்சர்
- ஈ. ஆர். பி.
- சென்னை
- ஒடிசா
- முதல் அமைச்சர்
- ஒடிசா மாநிலம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிரான ஒருங்க
- டி. ஆர். பி. ராஜா
சென்னை: “தமிழ்நாட்டைப்போலவே ஒடிசா மாநிலமும் தொகுதி வரையறையில் பாதிக்கப்படும் என எடுத்துரைத்தோம்; தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பங்கேற்க நவீன் பட்நாயக்கிற்கு அழைப்பு விடுத்தோம்” என ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்து வந்த பின் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டியளித்தார்.
The post தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பங்கேற்க நவீன் பட்நாயக்கிற்கு அழைப்பு விடுத்தோம்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா appeared first on Dinakaran.
