×

காங்கிரஸ் முதுபெரும் தலைவர் தசரதன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலுவின் மாமனாரும், காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவருமான கே.தசரதன் மறைவுற்ற செய்தி அறிந்து வருந்தினேன். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

The post காங்கிரஸ் முதுபெரும் தலைவர் தசரதன் மறைவுக்கு முதல்வர் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : CM ,Congress ,Dasaratan ,Chennai ,G.K. ,Stalin ,Tamil Nadu Congress Party ,K.K. CV Gangalu ,Chief Minister ,Dinakaran ,
× RELATED குமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி...