×

வணிக விமான சேவை மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளி வெளியீடு..!!

டெல்லி: சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களில் வணிக விமான சேவை மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளி வெளியிடபட்டுள்ளது. புதிய வணிக விமான முனைய கட்டுமானத்திற்கு ஒப்பந்தப் புள்ளியை இந்திய விமான போக்குவரத்துதுறை கோரியுள்ளது.

The post வணிக விமான சேவை மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளி வெளியீடு..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Chennai ,Trichy ,Coimbatore ,Dinakaran ,
× RELATED அதிமுகவில் பிரிந்து இருப்பவர்கள்...