×

141 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ்

சென்னை: 141 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆசிரியர் பற்றாக்குறை, ஆய்வக குறைபாடு, நூலக குறைபாடு தொடர்பாக அண்ணா பல்கலை. நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 45 நாட்களுக்குள் குறைபாடுகளை சரி செய்ய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

The post 141 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Anna University ,141 Engineering Colleges ,Chennai ,engineering colleges ,Dinakaran ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...