×

கோவையில் நடந்த சோதனையில் சாலை வரி கட்டாத 22 ஆம்னி பேருந்துகள் பறிமுதல்..!!

கோவை: கோவையில் 18ம் தேதி முதல் நடந்த சோதனையில் சாலை வரி கட்டாத 22 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. காந்திபுரம், சிந்தாமணிபுதூர், ஹோப்ஸ் சிக்னல், பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் நடந்த சோதனைகளில் பறிமுதல் செய்யப்பட்டது. கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய 3மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

The post கோவையில் நடந்த சோதனையில் சாலை வரி கட்டாத 22 ஆம்னி பேருந்துகள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Omni ,Dinakaran ,
× RELATED கோயம்பேட்டில் சாலை ஆக்கிரமித்த ஆம்னி பஸ்களுக்கு அபராதம்