×

கோவையில் ரூ.327 கோடியில் புதிய மத்திய சிறைச்சாலை: தமிழ்நாடு சுற்றுச்சூழல் ஆணையம் உத்தரவு

கோவை: கோவையில் 97 ஏக்கரில் ரூ.327 கோடியில் புதிய மத்திய சிறைச்சாலை அமைக்கப்பட உள்ளது. காரமடை, பிளிச்சியில் சிறைச்சாலை வளாகம் அமைக்க கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதிக்கப்பட்டது. கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் உத்தரவிட்டது.

The post கோவையில் ரூ.327 கோடியில் புதிய மத்திய சிறைச்சாலை: தமிழ்நாடு சுற்றுச்சூழல் ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : New Central Prison ,Coimbatore ,Tamil Nadu Environment Commission ,Central Prison ,Karamadai, Blichi ,Tamil Nadu Environment Impact Assessment Commission ,Dinakaran ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...