×

கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்றும் ரெட் அலர்ட்

கோவை: கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நெல்லை, தேனி, குமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.

The post கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்றும் ரெட் அலர்ட் appeared first on Dinakaran.

Tags : Nilgiri district ,Gowai district ,KOWAI ,RED ,KOWAI DISTRICT, NEILAGIRI DISTRICT ,Nella ,Teni ,Kumari ,Tenkasi ,Tiruppur ,Dindigul ,Alert ,Dinakaran ,Kowai district, Nilgiri district ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்