×

கோவையைச் சேர்ந்த பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு வேறு வேலை, தேவையான உதவிகளை அளிப்பதாக எம்.பி. கனிமொழி உறுதி

சென்னை: கோவையைச் சேர்ந்த பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு வேறு வேலை, தேவையான உதவிகளை அளிப்பதாக எம்.பி. கனிமொழி உறுதி அளித்துள்ளார். ஷர்மிளாவை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு எம்.பி. கனிமொழி உறுதியளித்தார்.

The post கோவையைச் சேர்ந்த பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு வேறு வேலை, தேவையான உதவிகளை அளிப்பதாக எம்.பி. கனிமொழி உறுதி appeared first on Dinakaran.

Tags : Goa ,Sharmila ,Chennai ,MANILLANGUE ,
× RELATED கோவை ஈஷா மையத்தில் காவல் துறை...