×

குமரியில் தேங்காய் விலை கிடுகிடு உயர்வு..!!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் விளச்சல் குறைவால் தேங்காய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.25-க்கு விற்கப்பட்ட தேங்காய் இன்று ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

The post குமரியில் தேங்காய் விலை கிடுகிடு உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Kumari ,Kanyakumari ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரி அருகே பேருந்து...