×

நாளை நடக்கவுள்ள திமுக பொதுக் குழுவில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை சென்றடைந்தார்

நாளை நடக்கவுள்ள திமுக பொதுக் குழுவில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை சென்றடைந்தார். மதுரை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் வரவேற்பு. முதல்வர் வருகையை ஒட்டி மதுரை மாநகரில் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

The post நாளை நடக்கவுள்ள திமுக பொதுக் குழுவில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை சென்றடைந்தார் appeared first on Dinakaran.

Tags : Dimuka Public Committee ,Chief Minister ,K. Stalin ,Maduro ,MLA ,Madurai Airport ,K. Ministers ,Stalin ,Madurai Municipality ,Madura ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்