- போக்குவரத்து அமைச்சர்
- சிவசங்கர்
- கிளம்பாக்கம்
- சென்னை
- போக்குவரத்து அமைச்சர்
- கல்யான் நூற்றாண்டு பஸ்
- அமைச்சர்
- கிளம்பாக்
- கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
- தின மலர்
சென்னை: கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார். தென் மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டு வரும் நிலையில் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்தார்.
The post கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு!! appeared first on Dinakaran.