×
Saravana Stores

சீனாவை விட இந்திய பொருளாதார வளர்ச்சி 16 ஆண்டுகள் பின்னடைவு..!!

வாஷிங்டன்: சீனாவை விட இந்திய பொருளாதாரம் வளர்ச்சி 16.5 ஆண்டுகள் பின்தங்கி உள்ளதாக பொருளாதார ஆய்வு அமைப்பு ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான பெர்னஸ்டெய்ன், பல தரவுகள் அடிப்படையில் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தியாவிடம் அந்நியச் செலாவணி கையிருப்பு, நேரடி அந்நிய முதலீடு, கண்டுபிடிப்புக்கான காப்புரிமை, ஜிடிபி அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும். அறிவியல், வர்த்தக காப்புரிமைகள்படி சீனாவைவிட இந்தியா 21 ஆண்டுகள் பின்தங்கி உள்ளதாக பெர்ன்ஸ் டெய்ன் ஆய்வு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சீனாவை விட இந்திய பொருளாதார வளர்ச்சி 16 ஆண்டுகள் பின்னடைவு..!! appeared first on Dinakaran.

Tags : India ,China ,Washington ,Institute for Economic Inspection ,Dinakaran ,
× RELATED 4 ஆண்டுகளுக்கு பிறகு எல்லையில் நடந்த...