×

சிக்கமகளூரு தொகுதியில் போட்டியிட்ட தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பின்னடைவு..!!

பெங்களூரு: சிக்கமகளூரு தொகுதியில் போட்டியிட்ட தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பின்னடைவை சந்தித்து வருகிறார். 894 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் எச்.டி.தம்மையாவை முன்னிலையில் உள்ளார். கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை வகித்து வருவதால் டெல்லி மற்றும் பெங்களூரு அலுவலகத்தில் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

The post சிக்கமகளூரு தொகுதியில் போட்டியிட்ட தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பின்னடைவு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu BJP ,supremo ,C.D.Ravi ,Chikkamagalur ,Bengaluru ,Tamil Nadu ,BJP ,CT Ravi ,C.D. Ravi ,Chikkamagaluru ,
× RELATED தமிழ்நாடு பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மாநில தலைவர் அண்ணாமலை!