×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாநில திட்டக்குழு கூட்டம்..!!

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை காலை 10 மணிக்கு மாநில திட்டக்குழு கூட்டம் நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன், உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாநில திட்டக்குழு கூட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,BM G.K. ,SPC ,Stalin ,Chennai ,Chennai Leadership Secretariat ,BM G.K. Stalin ,B.C. G.K. Stalin ,Dinakaran ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...