×

இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்.!

சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சர்கள் கலந்து கொள்ளும் அமைச்சரவை ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் குறிப்பாக தமிழக்த்தின் அனைத்து [பகுதிகளிலும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் செயல்பாடு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

The post இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்.! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Chennai ,Tamil ,Nadu ,M.K.Stalin ,Tamil Nadu ,M.K.Stal ,Dinakaran ,
× RELATED விஜய்யிடம் தேர்தல் ஒப்பந்தம் போட துடிக்கும் பாஜ: செல்வப்பெருந்தகை தகவல்