×

நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேம்படுத்தப்பட்ட சாலைகள், புதிய மேம்பாலங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை: நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேம்படுத்தப்பட்ட சாலைகள், புதிய மேம்பாலங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். நாமக்கல் மாவட்டத்தில் ரூ.280.73 கோடியில் இருவழித்தடமாக மேம்படுத்தப்பட்ட சாலை திறக்கப்பட்டது.திருவொற்றியூரில் பங்கிங்ஹாம் கால்வாய் குறுக்கே ரூ.58.64 கோடியில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் திறக்கப்பட்டது.

The post நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேம்படுத்தப்பட்ட சாலைகள், புதிய மேம்பாலங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Highways Department ,Chennai ,Namakkal district ,Dinakaran ,
× RELATED தமிழ் வளர்ச்சித் திட்டங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு