- முதல்வர்
- எம். யூ கே. கிரேட்
- ஸ்டாலின்
- தமிழ்நாடு அரசு
- சென்னை
- முதல்வர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- இந்தியா
- கிண்டி
- எம். க.
சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறையில் மாபெரும் சாதனைகள் படைத்திருப்பதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. அதில், “ரூ.5,878 கோடியில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் 81,33,806 மக்கள் பயன். கிண்டியில் ரூ.151 கோடியில் இந்தியாவின் 2வது தேசிய முதியோர் நல மையம் அமைக்கப்பட்டது.” இவ்வாறு தெரிவித்தார்.
The post முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறையில் மாபெரும் சாதனைகள் : தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.
