×

பெண் காவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!

சென்னை : புதுக்கோட்டையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.பணி நிமித்தமாக பைக்கில் சென்ற மண்டையூர் காவல் நிலைய பெண் காவலர் விமலா விபத்தில் உயிரிழந்தார்.

The post பெண் காவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,K. Stalin ,Chennai ,Chief Minister MLA ,Pudukkota ,Mandaiur police station ,Vimala ,
× RELATED திராவிட மாடல் ஆட்சி நிறைவேற்றும்...