×

முதலமைச்சரின் விழுப்புரம் கள ஆய்வு ரத்து..!!

சென்னை: கனமழை எச்சரிக்கை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருந்த அரசு நிகழ்ச்சி மற்றும் கள ஆய்வு கூட்டம் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. 28, 29-ம் தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மேற்கொள்ள இருந்த கள ஆய்வுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

The post முதலமைச்சரின் விழுப்புரம் கள ஆய்வு ரத்து..!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Villupuram district ,Chief Minister ,M.K.Stal ,Villupuram ,
× RELATED தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட...