×

இது உதவி அல்ல; உறவுகளுடன் நிற்பது; தமிழால் இணைவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு!!

டெல்லி: இது உதவி அல்ல; உறவுகளுடன் நிற்பது; தமிழால் இணைவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லி மதராசி குடியிருப்புவாசிகள் நன்றி தெரிவித்துள்ளனர். டெல்லி மதராசி முகாமில் வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில் உதவி செய்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இக்கட்டான சூழ்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேவையான உதவிகளை செய்துள்ளதாக நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். நிதியுதவி வழங்கிய தமிழ்நாடு அரசுக்கும் டெல்லி மதராஸி குடியிருப்பு வாசிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

The post இது உதவி அல்ல; உறவுகளுடன் நிற்பது; தமிழால் இணைவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Delhi ,Delhi Madras ,M.K.Stalin. ,Tamil Nadu government ,
× RELATED ஆஸ்கர் விருதுக்கு ஹோம்பவுண்ட் இந்தி படம் தேர்வு