×

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ. 120 குறைந்து ரூ. 44,360க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 குறைந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 5,545க்கும் சவரன் ரூ. 44,360க்கு விற்பனை செய்யப்படுகின்றது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 1 குறைந்து ரூ. 79க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

The post சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ. 120 குறைந்து ரூ. 44,360க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை அடுத்த சித்தாலப்பாக்கத்தில்...