×

சென்னையில் போக்குவரத்து விதிமீறல் அபராதம் ரூ.450 கோடி நிலுவை

சென்னை: சென்னையில் போக்குவரத்து விதிமீறல் அபராதத்தில் ரூ.450 கோடி இன்னும் வசூலிக்கப்படாமல் உள்ளது. சீட் பெல்ட் அணியாதது, ஹெல்மெட் இன்றி பயணம், ஒரே வாகனத்தில் 3 பேர் சென்றது, போன் பேசியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

The post சென்னையில் போக்குவரத்து விதிமீறல் அபராதம் ரூ.450 கோடி நிலுவை appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED ஆவடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்