×

சென்னை அருகே சிறுசேரியில் சிஃபி நிறுவன தரவு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!!

சென்னை : சென்னை அருகே சிறுசேரியில் சிஃபி நிறுவன தரவு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சிறுசேரி தொழில்நுட்பப் பூங்காவில் ரூ.1,882 கோடியில் சிஃபி நிறுவனம் தரவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.1,882 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள தரவு மையத்தால் 1000 நபர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post சென்னை அருகே சிறுசேரியில் சிஃபி நிறுவன தரவு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MLA ,Sifi ,Enterprise Data Centre ,Suruseri ,Chennai ,K. Stalin ,Sifi Enterprise Data Centre ,Suruseri Technology Park ,Syfy ,Dinakaran ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...