×

சென்னை கே.கே.நகரில் சலூன்கடைக்காரர் வீட்டில் 60 சவரன் தங்க நகைகள் கொள்ளை..!!

சென்னை: சென்னை கே.கே.நகரில் சலூன்கடைக்காரர் சம்பத் வீட்டில் 60 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. வீடு திறந்திருந்த நிலையில் மர பீரோவை உடைத்து அதில் இருந்த நகைகளை எடுத்துச்சென்றது யார் என விசாரணை நடைபெற்று வருகிறது.

The post சென்னை கே.கே.நகரில் சலூன்கடைக்காரர் வீட்டில் 60 சவரன் தங்க நகைகள் கொள்ளை..!! appeared first on Dinakaran.

Tags : Sawaran ,KK Nagar, Chennai ,CHENNAI ,Savaran ,Sampath ,
× RELATED தங்கம் விலை மேலும் அதிகரிப்பு சவரன் ரூ.56,880க்கு விற்பனையாகி புதிய உச்சம்