×

சென்னை ராயப்பேட்டையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த வாடகை பைக் ஓட்டுனர் கைது

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த வாடகை பைக் ஓட்டுனர் ரமேஷிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சூளைமேட்டைச் சேர்ந்த 22 வயது பெண், தனது சகோதரரை பார்க்க வாடகை இருசக்கர வாகனத்தில் புக்கிங் செய்து வந்துள்ளார். இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவித்துள்ளார்.

The post சென்னை ராயப்பேட்டையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த வாடகை பைக் ஓட்டுனர் கைது appeared first on Dinakaran.

Tags : Rayapetta, Chennai. ,Chennai ,Ramesh ,Rayapetta, Chennai ,Choolaimet ,
× RELATED விக்ரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளரை...