×

சென்னை பரங்கிமலையில் செல்போன் பேசிக்கொண்டே தண்டவாளத்தை கடந்த இருவர் ரயில் மோதி உயிரிழப்பு

சென்னை: சென்னை பரங்கிமலையில் செல்போன் பேசிக்கொண்டே தண்டவாளத்தை கடந்த இருவர் உயிரிழந்துள்ளனர். ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதி உயிரிழந்துள்ளனர். எழும்பூரில் இருந்து வந்துகொண்டிருந்த மெழு ரயில் மோதி முகமது நபூல், சபீர் அகமது உயிரிழந்துள்ளனர்.

The post சென்னை பரங்கிமலையில் செல்போன் பேசிக்கொண்டே தண்டவாளத்தை கடந்த இருவர் ரயில் மோதி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Parangimala, Chennai ,Chennai ,Parangimala ,Mohammad Nabul ,Sabir Ahmed ,Ashampur ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...