×

சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில் கட்டணங்களை வெளியிட்டுள்ளது தெற்கு ரயில்வே..!!

சென்னை: சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் கட்டணங்களை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. சென்னையிலிருந்து நெல்லைக்கு ஏசி சாதாரண வகுப்பு கட்டணம் ஜிஎஸ்டி உட்பட ரூ.1,620 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏசி சொகுசு வகுப்பு கட்டணம் ரூ.3,025ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில் கட்டணங்களை வெளியிட்டுள்ளது தெற்கு ரயில்வே..!! appeared first on Dinakaran.

Tags : Chennai-Nella-Vande Bharat Railway ,Southern Railway ,Chennai ,Chennai- ,Nella ,-Vande Bharat ,Southern Railways ,Chennai Paddy ,
× RELATED திருப்பரங்குன்றம் தொடர்பான நீதிமன்ற...