×

சென்னை மாநகராட்சியில் ரூ.35.7 கோடியில் முடிவுற்ற 34 திட்டப்பணிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சென்னை மாநகராட்சியில் ரூ.35.7 கோடியில் முடிவுற்ற 34 திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 4 சீர்மிகு பள்ளிக் கட்டமைப்புகள், 20 பூங்காக்கள், 5 விளையாட்டு திடல்கள், 5 ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.561.26 கோடி மதிப்பீட்டில் 14 முடிவுற்ற திட்டப்பணிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

The post சென்னை மாநகராட்சியில் ரூ.35.7 கோடியில் முடிவுற்ற 34 திட்டப்பணிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Chennai Corporation ,Chennai ,Seermiku School ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED கெஜ்ரிவால் சிறையில் இருந்து...