×

சென்னை மீனம்பாக்கத்தில் 109 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவிப்பு

சென்னை: சென்னை மீனம்பாக்கத்தில் 109 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவித்து போயினர். நுங்கம்பாக்கத்தில் 108, திருத்தணி 107, வேலூரில் 106, மதுரை விமான நிலையம் 105 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது.

The post சென்னை மீனம்பாக்கத்தில் 109 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Meenambakkam ,Chennai Meenambakkam ,Nungambakkam ,Tiruthani ,
× RELATED சேலம் விமானசேவை நேர மாற்றம்