×

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்விற்காக சென்னை – மதுரை இடையே முதல் முறையாக சிறப்பு ரயில் இயக்கம்

சித்திரை திருவிழா: கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்விற்காக சென்னை – மதுரை இடையே முதல் முறையாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நாளை இரவு 11:30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு காலை 7.55 மணிக்கு மதுரைக்கு செல்கிறது. மே 12ம் தேதி இரவு 11.30 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7.50 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு. இதற்கான முன்பதிவு தொடங்கியது

The post கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்விற்காக சென்னை – மதுரை இடையே முதல் முறையாக சிறப்பு ரயில் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Madurai ,Kallagar Vaigai River ,Chitrai Festival ,Kalalnagar Vaigai River ,Tambaram ,Madura ,Kallahagar Vaigai River ,
× RELATED மூணாறில் இரவில் வெப்பநிலை மைனஸ் 1...