×

சென்னை : ஆம்னி பேருந்து – லாரி மோதி விபத்து.! இரு வாகனங்களுக்கும் தீ பரவியதால் பரபரப்பு.!

சென்னை : சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து – லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் இரு வாகனங்களிலும் தீ பற்றியது. பேருந்தில் இருந்த அவசர வழி வழியாக 22 பயணிகளும் உடனடியாக வெளியேறினார். இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

The post சென்னை : ஆம்னி பேருந்து – லாரி மோதி விபத்து.! இரு வாகனங்களுக்கும் தீ பரவியதால் பரபரப்பு.! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Bengaluru ,Omney ,
× RELATED போதை பொருள் வழக்கில் கைதான நடிகை ஹேமா...