×

சென்னை டிபி சத்திரம் பகுதியில் பழமையான ஐம்பொன் சிலைகள் பறிமுதல்

சென்னை: சென்னை டிபி சத்திரம் பகுதியில் பழமையான ஐம்பொன் சிலைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். வாகன சோதனையில் ஒன்றரை அடி உயரமுள்ள முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய 3 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிலைகளை கொண்டுவந்த இர்ஷித் அகமது என்பவரை கைது செய்த நடத்திய விசாரணையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post சென்னை டிபி சத்திரம் பகுதியில் பழமையான ஐம்பொன் சிலைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : DP Satram ,Chennai ,Murugan ,Valli ,Goddess ,Irshid Ahmed ,Dib Satram Area, ,
× RELATED சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு...