×

சென்னையில் உள்ள திருவள்ளூர் கோயில் ரூ.15 கோடியில் மேம்படுத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளூர் கோயில் ரூ.15 கோடியில் மேம்படுத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். திருவள்ளுவர் கோயில் வாயில், பொற்றாமரை குளம் உள்ளிட்டவரை புதுப்பிக்கப்படும் என அமைச்சர் அறிவித்தார்.

The post சென்னையில் உள்ள திருவள்ளூர் கோயில் ரூ.15 கோடியில் மேம்படுத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Temple ,Chennai ,Minister ,Sekarbabu ,Thiruvallur temple ,Chennai Mayilapur ,Thiruvalluvar Temple ,Dinakaran ,
× RELATED திருத்தணி அருகே ராமஞ்சேரியில்...