- Gurumoorthy
- சைதாய் துரைசாமி
- ராமதாஸ்
- பாலமகா
- சென்னை
- சைதாய் துரைசாமி
- Bamaka
- தாய்லாபுரம் தோட்டம்
- ராம்தாஸ்
- அன்புமணி
- குருமூர்த்தி
சென்னை: சென்னையில் பாமக நிறுவனர் ராமதாஸை மீண்டும் குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோர் சந்தித்தனர். இருவரும் ஏற்கெனவே தைலாபுரம் தோட்டத்திற்கு சென்று ராமதாஸை சந்தித்துப் பேசியிருந்தனர். ராமதாஸ் – அன்புமணி இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
The post சென்னையில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் குருமூர்த்தி, சைதை துரைசாமி சந்திப்பு appeared first on Dinakaran.
