×

சென்னையில் 922 நில அளவர், வரைவாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சென்னையில் 922 நில அளவர், வரைவாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். கலைவாணர் அரங்கத்தில் வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் பணி ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.

The post சென்னையில் 922 நில அளவர், வரைவாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chief Minister BC ,G.K. Stalin ,Chief Minister ,BC ,
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...