×

தங்கத்திற்கு நிகராக விலை உயர்ந்த மல்லிப் பூ!!

திண்டுக்கல் : நிலக்கோட்டை மலர்ச் சந்தையில் ஒரு கிலோ ரூ.10 ஆயிரத்தைக் கடந்தது. பனிப்பொழிவால் விளைச்சல் குறைந்ததால் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. போதிய பூக்கள் கிடைக்காததால் ஏராளமான வெளிநாட்டு ஆர்டர்கள் ரத்தானதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஒரு கிலோ முல்லைப்பூ ரூ.1,800க்கும், பிச்சிப்பூ ரூ. 1,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Nilakottai ,
× RELATED தமிழகத்தில் 88 உதவி கமிஷனர்கள் பணியிட...