×

சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடிகர் ராஜேஷ் உடல் நல்லடக்கம்..!!

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடிகர் ராஜேஷ் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 35 ஆண்டுகளுக்கு முன்பு தனக்குத் தானே கல்லறையை வடிவமைத்திருந்தார் ராஜேஷ். தாய், தந்தை அடக்கம் செய்யப்பட்ட கல்லறையிலேயே ராஜேஷ் உடலும் அடக்கம் செய்யப்படுகிறது.

 

The post சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடிகர் ராஜேஷ் உடல் நல்லடக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Rajesh Bodhi Nalladakkam ,Chennai ,Rajesh ,Rajesh Bodh Nalladakkam ,
× RELATED கிண்டியில் பாஜக உயர்மட்ட குழு கூட்டம்;...