×

சென்னை கோட்டையில் சுதந்திர தின விழா ஒத்திகை: ஆக.4, 10, 13-ல் போக்குவரத்து மாற்றம்

சென்னை: சென்னை கோட்டையில் சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சியை ஒட்டி ஆகஸ்ட் 4, 10, 13-ல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒத்திகை நடைபெறும் நாட்களில் காலை 6 மணி முதல் ஒத்திகை முடியும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச்சின்னம் வரையுள்ள -சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்படும். காமராஜர் சாலை, ராஜாஜி சாலை, கொடிமரச்சாலையில் அனைத்து வாகன போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை கோட்டையில் சுதந்திர தின விழா ஒத்திகை: ஆக.4, 10, 13-ல் போக்குவரத்து மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Independence Day ,Chennai Fort ,Chennai ,Independence Day Festival ,Dinakaran ,
× RELATED அசாமில் குண்டு வைத்தவர் பெங்களூருவில் கைது: என்.ஐ.ஏ அதிரடி நடவடிக்கை