×

சென்னையில் தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் பொதுச் செயலாளர் பிரேமலதா ஆலோசனை..!!

சென்னை: சென்னையில் தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் பொதுச் செயலாளர் பிரேமலதா ஆலோசனை நடத்தி வருகிறார். இன்றைய ஆலோசனை கூட்டத்தில் தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், மதுரை மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர். 29 தொகுதிகளைச் சேர்ந்த பொறுப்பாளர்களும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பு. 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் 14ம் தேதி வரை ஆலோசனை நடைபெற உள்ளது.

The post சென்னையில் தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் பொதுச் செயலாளர் பிரேமலதா ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Tags : PREMALATHA ,TEMUTIKA DISTRICT SECRETARIES ,CHENNAI ,General Secretary ,Demutika District Secretaries ,Tuthukudi ,Nella ,Virudhunagar ,Madurai ,General ,Dinakaran ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்