×

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ.80 உயர்ந்து ரூ.44,360-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ.80 உயர்ந்து ரூ.44,360-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூ.10 உயர்ந்து ரூ.5,545க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் குறைந்து ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது

The post சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ.80 உயர்ந்து ரூ.44,360-க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags :
× RELATED தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்...