×

சென்னை உள்பட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னை உள்பட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டையில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், நீலகிரி, திண்டுக்கல், கோவையில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை புறநகர் பகுதிகளான சேலையூர், செம்பாக்கம், குரோம்பேட்டை, பெருங்களத்தூர், முடிச்சூரில் மழை பெய்து வருகிறது.

The post சென்னை உள்பட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Meteorological Department ,Kanchipuram ,Thiruvallur ,Chengalpattu ,Villupuram ,Vellore ,Ranipet ,Tiruvannamalai ,Kallakurichi ,Cuddalore ,Nilgiris ,Dindigul ,Coimbatore ,
× RELATED தமிழ்நாட்டில் பிற்பகல் 4 மணிக்குள் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!!