×

தமிழகத்தில் மாலை 4 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் மாலை 4 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசியில் மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

 

The post தமிழகத்தில் மாலை 4 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Centre ,Kowai ,Tiruppur ,Theni ,Dindigul ,Tenkasy ,
× RELATED பூவிருந்தவல்லி – போரூர் இடையிலான...