×

14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் காரைக்காலில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தது.

The post 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Meteorological Department ,Chennai ,Tamil Nadu ,Ramanathapuram ,Mayiladuthurai ,Nagai ,Thiruvarur ,Tanjore ,Pudukottai ,Sivagangai ,Tirupur ,Karur ,Dindigul ,Thenkasi ,Tirunelveli ,Thoothukudi ,Kanyakumari ,Meteorological Center ,
× RELATED காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெதுவாக...