- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- வேலூர்
- வானிலை ஆய்வு நிலையம்
- தென்காசி
- பிறகு நான்
- திண்டுக்கல்
- திருப்பூர்
- கோவை
- நீலகிரி
- Ranipetta
- விழுப்புரம்
- கடலூர்
- பெரம்பலூர்
- அரியலூர்
- திருச்சி
- தஞ்சாவூர்
- திருவாரூர்
சென்னை: தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் வேலூர் உட்பட 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும்.
The post தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!! appeared first on Dinakaran.
