×

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு..!!

காவிரி கரையோர மக்களுக்கு நீர்வளத்துறை சார்பாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு நீர்வளத்துறை எச்சரிக்கை விடுத்தது. காவிரி கரையோர மக்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். ஆபத்து தெரியாமல் தண்ணீர் அருகில் நின்று கொண்டு செல்பி எடுப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என நீர்வளத்துறை அறிவுறுத்தியது.

The post காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு..!! appeared first on Dinakaran.

Tags : of Cauvery ,Water Resources Department ,of ,Cauvery ,banks of Cauvery ,Dinakaran ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்