×

கார்களுக்கு சுங்கச்சாவடி பாஸ் ஆக.15 முதல் அறிமுகம்

சென்னை: கார்களுக்கு சுங்கச்சாவடி பாஸ் ஆக.15 முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்தி பாஸ் வாங்கினால் 200 முறை சுங்கச்சாவடிகளை கடந்து செல்லலாம். கார், ஜீப், வேன் போன்ற தனிநபர் பயன்பாட்டு வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.3,000 பாஸ் மூலம் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை கட்டணமின்றி கடக்கலாம்.

The post கார்களுக்கு சுங்கச்சாவடி பாஸ் ஆக.15 முதல் அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்