×

இன்றும் நாளையும் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை : தமிழகத்தில் வார இறுதி நாட்களில் பயணிகளின் வசதிக்காக 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜூலை 15 மற்றும் 16 உள்ளிட்ட வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகளும் கோவை, மதுரை, திருநெல்வேலி,திருச்சி மற்றும் சேலம் ஆகிய இடங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கு 300 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

The post இன்றும் நாளையும் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu government ,Tamil Nadu ,600 Special Buses Movement ,
× RELATED உள்ளாட்சித் தேர்தல் பணியின்போது...