×

47-வது சென்னை புத்தகக் காட்சியை ஒட்டி 6 பேருக்கு கலைஞர் பொற்கிழி விருதுகளை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!

சென்னை: 47-வது சென்னை புத்தகக் காட்சியை ஒட்டி 6 பேருக்கு கலைஞர் பொற்கிழி விருதுகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். விருதாளர்கள் 6 பேருக்கு கலைஞர் பொற்கிழியுடன் பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சர் உதயநிதி வழங்கினார். உரைநடை – பேரா.ஆ.சிவசுப்பிரமணியன், கவிதை – உமா மகேஸ்வரிக்கு கலைஞர் பொற்கிழி விருது வழங்கப்பட்டது. நாவல்-தமிழ்மகன், சிறுகதை-அழகிய பெரியவன், நாடகம்-வேலு.சரவணன், மொழிப்பெயர்ப்பு – மயிலை பாலுக்கு விருது வழங்கப்பட்டது.

The post 47-வது சென்னை புத்தகக் காட்சியை ஒட்டி 6 பேருக்கு கலைஞர் பொற்கிழி விருதுகளை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Udhayanidhi Stalin ,47th Chennai Book Fair ,CHENNAI ,Udayanidhi Stalin ,Udayanidhi ,Pera.A.Sivasubramanian ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி சம்பவம்:...